சனி, 9 ஜனவரி, 2021

 


உயிரோடத்தான இருக்க?
எதுக்கு கேள்வி கேட்குற
அடங்கி கிட

தமிழா?

அதில்லாம என்ன? போராட்டம், எப்ப பாத்தாலும் போராட்டம்.


போராட்டம் கூடாது
மக்களுக்கு பாதிப்பு!
அனுமதிக்கமாட்டோம்
மக்களுக்கு பாதிப்பு


விவசாயிகள்
மீனவர்கள்
மாணவர்கள்
ஏழைகள்
பூர்வகுடிகள்
செவிலியர்
அரசு ஊழியர்கள்
மாற்றுத் திறனாளிகள்
போக்குவரத்து தொழிலாளர்கள்

இவர்கள் எவர்களுமற்ற மக்கள் யார்?
நக்கிப் பிழைக்கும் அடிமைநாய்கள் மட்டுமா?

முற்றுகை இடப்பட வேண்டியது
மத்திய மாநில ஆட்சிக் கட்டிடங்கள் மட்டுமல்ல
சர்வாதிகாரத்தோடு கள்ளக் கலவிகொண்டு
மக்கள் குருதி சுவைக்கும்
மனமகிழ்மன்ற கோமகன்கள் குடியிருக்கும்
நீதிமன்ற கட்டடங்களும் தான்
உண்மைஎன்பதைை   அறியாஅடிமைகள் காலம்
அடைமைஎன்பதை உணராஅடைமைக்